Skip navigation
Beta Version
TNV_Pamp_T_175.pdf.jpg
Other
2016
TANUVAS, Chennai

மாடுகளில் முன்பற்கள் (வெட்டும் பற்கள்) கீழ்த்தாடையில் மட்டுமே உண்டு. மேல் தாடையில் முன் பற்கள் முளைப்பதில்லை.

1
10
0
0
Article

வெளிப்படையான காரணங்கள் கண்டறிய முடியாமல் திரும்ப திரும்ப சினைப் பருவத்திற்கு வருகின்ற பசுமாடுகளின் மலட்டுத் தன்மையில் பல காரணிகள் இருந்தாலும் உயிர்வளி ஏற்ற அயற்சியால் கரு இறப்பு ஏற்படுகிறது.

1
1
0
0
TNV_KK_Jun2014_30-31.pdf.jpg
Article

பொதுவாக மாடுகளைப் பலவிதமான நோய்கள் தாக்கி அவற்றின் வளர்ச்சி மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றைப் பாதிக்கின்றன. குறிப்பாக அகஒட்டுண்ணிகளின் தாக்கத்தினால் மாடுகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு அதனால் உற்பத்தி குறைவு ஏற்படுகிறது.

1
7
0
0