Skip navigation
Beta Version
TNV_UVKMA-KU_2019_441-446.pdf.jpg
Article
2019-02
Naam Thamizhar Pathippagam, Chennai

பெருகிவரும் மக்கள் தொகையின் புரதத் தேவையை 8 % பன்றி இறைச்சி நிவர்த்தி செய்கிறது. 19-வது கால்நடை கணக்கெடுப்பின்படி (2012) பன்றிகளின் எண்ணிக்கை 7.5 % குறைந்துள்ளது. ஏனெனில் பண்ணையாளர்களுக்கு சரியான பராமரிப்பு தொழில்நுட்ப உத்திகள் பற்றிய தகவல்கள் கிடைக்காதமையே காரணம். அறிவியல் முறையில் வெண்பன்றிகளை வளர்க்கும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் கிடைக்கும் பட்...

1
8
0
0