Skip navigation
Beta Version
TNV_IJPS_Y2016_V51_I1_Pg120-122.pdf.jpg
Article

A study was undertaken to analyze the trend, seasonal and spatial variations in retail egg prices in Tamil Nadu. In Tamil Nadu, four major consumption centers were selected by simple random sampling method. The data on monthly retail egg prices for the period from April 1990 to March 2015 were collected from various secondary sources. The retail egg price trend e...

1
3
0
0
TNV_JEE_V05_I02_2015.pdf.jpg
Article

Over the past few years, much emphasis has been given to the studies related to conservation, especially, to those that are non-invasive that measure glucocorticoids as bio markers of stress. Glucocorticoids typically increase in response to challenge and are sometimes used to predict mortality. These levels reveal fitness of an individual in terms of survival a...

1
1
0
0
TNV_JPD_Jan2016_40(1)_32.pdf.jpg
Article

A study was undertaken to find out the efficacy of (Z)-9-Tricosene in attracting flies in a garbage dump yard using a plywood sticky glue trap with fish meal as a food bait. (Z)-9-Tricosene was dissolved in acetone or hexane before application on a filter paper strip fixed at the centre of the trap. The traps were left in areas of the garbage dump yard of hig...

1
6
0
0
TNV_UVKMA-KU_2019_229-236.pdf.jpg
Article

ஊரக தொழிலாளர் குடும்பங்களிடையே ஊட்டச்சத்துசார் வறுமை நிலைபாடு குறித்த ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் 540 தரவளிப்பவர்களிடம் நேரடிப் பேட்டி மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ரங்கராஜன்- திட்டக்குழு (2014) பரிந்துரையின்படி கலோரி, புரதம், கொழுப்பு ஆகியவை உட்கொள்ள...

1
4
0
0
TNV_UVKMA-KU_2019_542-546.pdf.jpg
Article

தற்போதைய ஆய்வானது குடும்ப வருமானத்தைப் பொருத்து சென்னை மாநகராட்சியில் உள்ள நுகர்வோரிடம் இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களின் நுகர்வுத் தன்மை எவ்வாறு காணப்படுகிறது என்பதனை படிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். சென்னை மாநகராட்சியை மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சுற்று முறை மூலம் 120 மாதிரி ஆய்வுத் தரவுகளைப் பேட்டி அட்டவணை மூலம் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ...

1
0
0
0
TNV_UVKMA-KU_2019_64-68.pdf.jpg
Article

தமிழகத்தின் தெற்கு வேளாண் மண்டலத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி. இந்த பகுதியானது செம்மறியாட்டின் மொத்த இனத் தொகையில் 42% உள்ளடக்கியுள்ளது. இந்த தகவலானது 180 விவசாயிகளிடம் இருந்து சீரற்ற மாதிரி முறையில் சேகரிக்கப்பட்டது. சமூக பொருளாதார மாறிகள், வேறுபாடுகளின் மத்தியில் மந்த அளவு, விவசாயின் வயது, கல்வி, தொழில், அனுபவம் (ம) நிலம் வைத்துள்ள அளவு (ம) இடம்பெயரும் தொலைவு...

1
3
0
0