3தென்னந்தோப்புகளில் புதிய கினியாவுல் இரகம் கோ (ஜிஜி) 3ன் தீவன உற்பத்தி திறனை மதிப்பீடு செய்ய வயல்வெளி பரிசோதனையானது நாமக்கல் மாவட்டத்தில் 10 விவசாயிகளின் வயல்களில் கடந்த 2013 முதல் 2016 வரை மேற்கொள்ளப்பட்டது.