Research Abstracts Collection home page

Logo

Browse
Subscribe to this collection to receive daily e-mail notification of new additions RSS Feed RSS Feed RSS Feed
Collection's Items (Sorted by Submit Date in Descending order): 1 to 20 of 174
Issue DateTitleAuthor(s)
2005உயிர் தொழில்நுட்பவியலைப் பயன்படுத்தி கூண்டில் வளர்க்கும் முட்டைக்கோழியின் எச்சத்தை மறுசுழற்சி செய்து முட்டைக் கோழிக் குஞ்சின் தீவனத்தில் உணவாகப் பயன்படுத்துதல்Purushothaman, M.R.; Nandhini, Ruba
2005இறைச்சிக்கோழித் தீவனத்தில் பொட்டுக் கம்பின் ஊட்டச்சத்து மதிப்புNatarajan, A.; Kumaravel, V.
2005வர்த்தக இறைச்சிக் கோழிகளில் கடுகுபிண்ணாக்கின் தீவன மதிப்பை அறிதல்Ravi, R.; Jayanthi, V.
2004இறைச்சிக் கோழித் தீவனத்தில் கூட்டு நொதிகளைச் சேர்ப்பதனால் கோழிகளின் உற்பத்தித்திறன் மற்றும் குடலில் ஏற்படும் மாற்றங்கள்Chandrasekaran, D.; Balamurugan, R.
2004பனங்கொட்டையின் ஊட்டச் சத்தும் மற்றும் இறைச்சிக்கோழித் தீவனத்தில் சேர்ப்பதனால் தீவன மாற்றுத்திறனில் ஏற்படும் மாற்றங்களும்Purushothaman, M.R.; Palanivel, M.
2004இறைச்சிக் கோழித் தீவனத்தில் பேச்சாலை (அ) மத்தி மீன் தலைத் தூளைச் சேர்ப்பதனால் தீவனத்திறனில் ஏற்படும் மாற்றங்கள்Mohan, B.; Periyasami, P.
2002இறைச்சிக்கோழித் தீவனத்தில் எள்ளுப் பிண்ணாக்கைச் சேர்ப்பதால் தீவனத்திறனில் ஏற்படும் மாற்றங்கள்Mohan, B.; Yasothai, R.
2002இறைச்சிக் கோழிகளில் கடின மணிச்சத்து மற்றும் பிற சத்துக்களின் பயன்பாட்டில் பைட்டேஸ் நொதிக் கலப்பினால் ஏற்படும் விளைவுகள்Chandrasekaran, D.; Selvakumar, S.
2002இறைச்சிக்கோழித் தீவனத்தில் புளியங்கொட்டையைச் சேர்ப்பதால் ஏற்படும் விளைவுகள்Chandrasekaran, D.; Balaji, M.
2001இறைச்சிக் கோழிகளில் இறைச்சி மற்றும் எலும்புத் தூளில் சத்துக்களின் பயன்பாடுPurushothaman, M.R.; Haribaskar, M.
2005கோழிகளின் வெள்ளைக் கழிச்சல் நோய் கே வகை நச்சுயிரியைக் கோழி முட்டைக் கரு தசை நார் திசுவளர் வழி நொய்மைப்படுத்தி திசுவளர் தழுவியத் தடுப்பூசி உருவாக்கல்Kalaimathi, R.; Vishnuvinayagam, C.
2000இறைச்சிக்கோழித் தீவனத்தில் சூரியகாந்தி விதையின் உணவுச்சத்துPurushothaman, M.R.; Rameshkumar, S.
2005கோழிகளைத் தாக்கும் நோய்த்தோற்ற வகை எஸ்செரீசியாக் கோலையை இனம் கண்டறிதலும் கட்டுப்படுத்தலுமான ஆற்றல் வாய்ந்த வழி முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிKalaimathi, R.; Thangavel, K.
2000முட்டைக்கோழிகளில் நொதியம் அளிப்பதால் ஏற்படும் விளைவுகள்Chandrasekaran, D.; Ramesh, J.
2000இறைச்சிக் கோழிகளில் பக்குவப்படுத்தப்பட்ட சாமையின் பயன்பாடுகள்Ravi, R.; Rajavelu, T.
2005திசுவளர் தழுவிய மாஸ் நச்சுயிரி வகையைச் சார்ந்த கோழி சிறு மூச்சுக் குழல் நச்சுயிரித் தடுப்பு மருந்துகளின் தடைகாப்பு நிலை மாறுபாடுகளை மதிப்பீடுதலும் ஒரு பொதுத் தடுப்பூசி தோற்றுவித்தலும்Kalaimathi, R.; Lalitha, N.
2004வெள்ளைக் கழிச்சல் நச்சுயிரி நோயின் உண்மையான நோய் எதிர்ப்புத் திறன் இரத்த அணுதிரள்வுக் கட்டுப்பாட்டு ஆய்வு மூலம் அளத்தல்Saravanabava, K.; Saravanan, S.
2004வர்த்தகரீதியான பல்வேறு மூச்சுக்குழல் அயற்சி நச்சுயிரி உட்பிரிவு தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பாற்றலைக் கோழிகளில் அளத்தல்Saravanabava, K.; Bhuvaneswari, T.
2002ஐ.பி.டி. வைரஸ் பிரித்தலில் மூலக்கூறு வகைப்படுத்துதல் மற்றும் எலைசா உருவாக்கம்Dhurairajan, N.; Selvarasu, M.S.
2002சிறுமூச்சுக்குழல் நச்சுயிரி பிரித்தல், மூலக்கூறு வகைப்படுத்துதல் மற்றும் எலைசா உருவாக்கம்Dhurairajan, N.; Jagadeesh, N.
Collection's Items (Sorted by Submit Date in Descending order): 1 to 20 of 174