Please use this identifier to cite or link to this item: http://krishikosh.egranth.ac.in/handle/1/5810124713
Authors: Hariharan, T.
Radhakrishnan, L.
TANUVAS
Title: ஜப்பானிய காடைகளின் தீவனத்தில் புரோட்டியேஸ் நொதி சேர்ப்பதனால் இனப்பெருக்கத்திறனில் ஏற்படும் மாற்றங்கள்
Other Titles: உழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019
Publisher: Naam Thamizhar Pathippagam, Chennai
Language: Tamil
Type: Article
Pages: 678-650
Agrotags: Veterinary Science
Animal Nutrition
Abstract: வீட்டில் வளர்க்கப்படும் பறவை இனங்களில் மிக குறைந்த வாழ்நாள் இடைவெளி கொண்ட பறவை ஜப்பானிய காடைகள் ஆகும். கோழிப்பண்ணை தொழிலுக்கு மாற்றாக, ஜப்பானிய காடை பண்ணை தற்போது பல நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. (முத்துக்குமார் மற்றும் ராய், 2005). மேலும் இது அதிக புரதச்சத்து, மணம், சுவை மற்றும் குறைந்த அளவு கலோரிகளை கொண்ட உணவாகும். மேலும் இதில் அதிக அளவு அமினோ அமிலங்கள், விட்டமின்கள், கரையும் மற்றும் கரையா கொழுப்பு அமிலங்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
Description: TNV_UVKMA-KU_2019_648-650
Issue Date: 2019-02
Appears in Collections:Articles (2.Seminar, etc.,)

Files in This Item:
File Description SizeFormat 
TNV_UVKMA-KU_2019_648-650.pdfTNV_UVKMA-KU_2019_648-650142.33 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.